அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்து இருக்கும் அதிபர் டிரம்ப், தனது ஆட்சியின் கடைசி காலத்தில் சீனாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.<br /><br />Trump may take major decisions against China that Biden cant revert during his tenure.